உடல் மன ஆரோக்கியம்

மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

Share on facebook
Share on twitter

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அவருக்கு / அவங்களுக்கு stress அதிகம்’, ‘பிள்ளைகளுக்கு online வகுப்புகளால் stress அதிகம்’ என்பது பெரும்பாலான வீடுகளில் கேட்கும் குரலாக இருக்கிறது. எந்த பிரச்சினையிலும் மன அழுத்தத்தை அண்ட விடாதவர்கள் கூட ஒவ்வொரு முறை தொலைபேசி செய்யும் போதும் வரும் பதிவு செய்யப்பட்ட கொரோனா தகவல்களைக் கேட்டால் stress ஆகிவிடுவார்கள். ஆக, கொரோனாவினால்தான் மன அழுத்தம் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

மன அழுத்தத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்