
Millets
சாமை கிச்சடி
சாமையில் உப்புமா செய்வதைப் பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். பார்க்காதவர்கள் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். இன்றைய பதிவில் சாமை கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுதானியங்களின் நன்மைகள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். சாமை கிச்சடி செய்வது எப்படி?