4 Best Mudras for Insomnia

முந்தைய பதிவு ஒன்றில் தூக்கமின்மைக்கான காரணங்கள், தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தூக்கமின்மையைப் போக்கும் ஆசனங்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்த்திருந்தோம். இன்று தூக்கமின்மையைப் போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம். தூக்கமின்மையைப் போக்கும் முத்திரைகள் தூக்கமின்மையைப் போக்கும் முக்கிய முத்திரைகளில் சில: 1) பிராண முத்திரை பிராண முத்திரையின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 2) ஞான முத்திரை செய்முறை பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும். சுட்டும் விரல் மற்றும் […]

English (UK)