The Benefits I Experienced After Reverse Walking for A Week

பின்னோக்கி நடப்பதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சி. 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது. பல வருட காலம் சில முறை தொடங்கியும் ஒரு முறை கூடத் தொடர்ந்து பின்னோக்கி நடைப்பயிற்சி செய்ய ஏனோ சாத்தியப்படவில்லை. சென்ற ஞாயிறன்று முதல் கட்டமாக ஒரு வாரம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்தே தீருவது என்ற முடிவோடு தொடங்கினேன். இன்றோடு ஒரு வாரமும் […]