Mudras for Stress Relief

முந்தைய பதிவு ஒன்றில் மன அழுத்தத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்திருக்கிறோம். இன்று மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றை நீக்கி மனதைப் புத்துணர்வோடு வைத்து மன அமைதியைப் பெற கீழ்க்கண்ட முத்திரைகளைப் பழகி வரவும். 1) சின் முத்திரை செய்முறை பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். சுட்டும் விரல் மற்றும் கட்டை விரல் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும். […]