சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு

சமச்சீர் உணவு என்கிற பதம் சமீப வருடங்களில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், காலம் காலமாக நம் முன்னோர்கள், சமச்சீரான உணவை இயல்பான உணவுப் பழக்கமாகவே வைத்து, சமச்சீரான உணவின் நன்மைகளைப் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர். பண்டைய தமிழ் சமூகத்தில் ஐவகை நிலங்களைச் சேர்ந்த மக்களின் உணவே சமச்சீரானதுதான். அறுசுவையும் தினசரி உணவில் இருப்பதை பின் வந்த தமிழர்களின் உணவுமுறையும் உறுதி செய்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் “எல்லா சத்தும் உடலில் சேரணும்” என்பதே. இன்றைய துரித […]