மறிமான் / Antelope

அசப்பில் மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான், மான் வகைகளிலிருந்து வேறுபட்டது. உலகில் 91 வகை மறிமான்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 91 வகைகளில் 25 அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN அறிவித்துள்ளது. மறிமான் பற்றிய முக்கிய தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம். மறிமான் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வளைந்து, நீண்டு, சிறிதாக என்று பல வகைகளில் மறிமான் கொம்புகள் இருக்கும். சில வகையான மறிமானிற்கு இரண்டிற்குப் பதிலாய் நான்கு கொம்புகளும் இருக்கும். மறிமானைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் […]

தமிழ்