Benefits of Acalypha Indica (Kuppaimeni)

பாரம்பரிய மருத்துவத்தில் இன்றியமையாத இடம் பெற்ற மூலிகைகளில் ஒன்று குப்பைமேனி. இது ஆங்கிலத்தில் Acalypha Indica, Indian Nettle மற்றும் Indian copperleaf என்று அழைக்கப்படுகிறது. சாலையோரங்களில் காணப்படும் இந்த குப்பைமேனியின் அற்புத பலன்கள் எண்ணற்றவை. குப்பைமேனியின் தன்மைகள் மருத்துவ குணங்கள் நிறைந்த குப்பைமேனியின் தன்மைகள் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. உடல் மற்றும் சரும நலம் காக்கும் குப்பைமேனியின் தன்மைகள் சில: Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்) Anti-bacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்) Antioxidant (cells, […]