இயற்கையான முறையில் முகப் பொலிவை அதிகரிக்கும் வழிகள்

Natural remedies for face glow

தோற்றப் பொலிவு என்பது பொதுவாக விளம்பரங்களில் காட்டப்படுவது போல் குறிப்பிட்ட அங்கலட்சணங்களைக் கொண்டிருப்பதும் அல்ல; தோலின் நிறத்திலும் அல்ல.  நலமான உடல் மற்றும் மனமே உண்மையான பொலிவைத் தரும். பின் எதற்காக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களையும் முறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே தோன்றும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் சரும நலனைப் பாதுகாப்பதன் மூலம் பொலிவைப் பெறுவதற்கான வழிமுறைகளே. முகப் பொலிவிற்கான இயற்கை முறைகள் இதோ உங்களுக்கான சில எளிய குறிப்புகள். வீட்டில் இருக்கும் […]

தமிழ்