Amazing Health Benefits of Peppermint

வீட்டில் மிக மிக எளிதாக வளரக் கூடிய மூலிகைச் செடிகளில் புதினாவும் ஒன்று. சொல்லப் போனால் புதினா உங்கள் தோட்டத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளரக் கூடியது. புதினாவில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இன்றைய மூலிகைப் பக்கத்தில் பொதுவாகக் காணக்கூடிய புதினாவைப் பற்றிப் பார்க்கலாம். இது ஆங்கிலத்தில் peppermint என்று அழைக்கப்படுகிறது. புதினாவின் தன்மைகள் புதினாவில் 40%-க்கும் சற்று அதிகமாக உள்ள மென்தால் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். புதினாவின் தன்மைகளில் சில: Antibacterial […]
Health Benefits of Cuban Oregano

துளசிச் செடிக்கு அடுத்தப்படியாக வீட்டுத் தோட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது ஓமவல்லி எனப்படும் கற்பூரவல்லி. கைக்குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான மூலிகைகளில் ஒன்று கற்பூரவல்லி. குறைந்த பராமரிப்பில் அபரிமிதமாக வளரும் கற்பூரவல்லியின் பலன்களைப் பற்றி இன்று பார்ப்போம். இது ஆங்கிலத்தில் Indian borage என்றும் Cuban oregano என்றும் அழைக்கப்படுகிறது. Table of Contents கற்பூரவல்லியின் தன்மைகள் கற்பூரவல்லி அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது. கற்பூரவல்லியில் இருக்கும் முக்கிய கூறான thymol […]
26 Amazing Benefits of Ginger

Table of Contents Photo Credit: P.R. from FreeImages நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. உண்ட உணவு மற்றும் உணவு அருந்துவதில் பின்பற்றிய நடைமுறைகள், இயற்கையோடு ஒன்றி, இயற்கையை அரவணைத்தும், இயற்கையால் அரவணைக்கப்பட்டும், மன அழுத்தங்கள் அற்றும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மகத்தானது. அவர்கள் மறைந்தாலும் தங்களது அனுபவ அறிவை வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் சமகாலத்தில் ஆய்வு […]
Benefits of Tulsi and Tulsi Recipes

Table of Contents சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல, மூலிகைகளுக்கே ராணியாகவும் துளசி கருதப்படுகிறது. ஒரே ஒரு செடி வைக்கத்தான் இடம் உண்டு என்றால் பெரும்பாலானவர்கள் வைப்பது துளசி செடியைத்தான். தெய்வீகமான செடியாகக் கருதப்படும் துளசியில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. துளசியின் தன்மைகள் ஆயுளை நீட்டிக்கும் அமுதமாக துளசி கருதப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. துளசியின் தன்மைகளில் சிலவற்றை பார்ப்போம்: Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்) Antifungal […]
Climbing Brinjal Benefits

சமீப நாட்களாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Professor Edward Anderson இட்லி பிரியர்களிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். “உலகத்தின் அலுப்பான விஷயங்களில் ஒன்று இட்லி” (Idli are the most boring things in the world) என்று அவர் ட்விட்டரில் கூறியதுதான் அதற்குக் காரணம். இந்தியா உறங்கும் நேரத்தில் கூட தென் இந்திய twitter-க்காரர்கள் தனக்கு பதிலளித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இதில் அற்புதமான விடயம் என்னவென்றால் இட்லிக்கான ஆதரவுக் குரல் வந்தது தென் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல. சும்மா […]