வணக்கம். இந்தப் பகுதியில் புத்தகங்கள், பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த எங்களின் கருத்துகளை வெளியிடுகிறோம். இவை அனைத்தும் உடல், மனம் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த எங்களின் விமர்சனமாக இருக்கும். 

முதலில், எங்கள் புத்தகத்திலிருந்தே தொடங்குகிறோம். எங்கள் புத்தகம் என்பதால் நாங்களே விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. எனவே, இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகள் குறித்து ஒரு சிறு அறிமுகத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். 

திருமூலர் திருமந்திரம் – தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து

இறை நூலாக பலராலும், மருத்துவம் சார்ந்த நூலாக சிலராலும் கருதப்பட்டும் போற்றப்பட்டும் வரும் திருமூலரின் திருமந்திரம் உண்மையில் ஒரு உடற்கூறு அறிவியல் நூல் என்று சொன்னால் வியப்பாகத் தோன்றலாம்…

Read more>>>

  • Subscribe

    * indicates required
  • Search
  • Similar to Keezhadi excavations which bring to light the rich past of the Thamizh civilization, Thirumoolar's Thirumanthiram draws our attention to the unbelievably rich knowledge possessed by ancient Thamizh civilization in the field of medicine. It will be only right to say that Thirumoolar would have been the world's first anatomical scientist. 
  • English (UK)