15 Simple Yoga Poses for Headaches Including Migraine

தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று மைக்ரேன் உள்ளிட்ட தீவிர தலைவலியால் அவதிப்படுபவர்கள் தலை மேல் அடித்துக் கூட (தங்கள் தலை மேல் அல்ல) சத்தியம் செய்யக் கூடும். அதுவும், “தலைவலி எனக்கு வந்ததே கிடையாது” என்று யாராவது சொன்னால், அதைக் கேட்டு இவர்கள் அதிர்ந்தும் (அவர் யோகக்காரர்டா என்று புகைந்தும்) போக வாய்ப்புண்டு. காரணம் […]