Benefits of Fat and Symptoms of Fat Deficiency

முந்தைய பதிவுகளில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் புரதச் சத்தின் நன்மைகள் குறித்து பார்த்தோம். இன்று கொழுப்புச் சத்தின் நன்மைகள் மற்றும் கொழுப்பு சத்து குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பார்க்கலாம். சமச்சீர் உணவின் நன்மைகள் மற்றும் பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். கொழுப்புச் சத்தின் முக்கியத்துவம் நம் உடல் நலத்திற்கு அத்தியாவசியமான பேரூட்டச்சத்துகளில் கொழுப்பு சத்தும் ஒன்று. எந்த ஒரு உணவும் தரக் கூடிய ஆற்றலின் அளவு கலோரிகளால் அளக்கப்படுகிறது […]