Health Benefits of Coriander Leaves

கடையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது, பை நிரம்ப காய்கறிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேல் கொத்துமல்லியும் கறிவேப்பிலையும் இருந்தால்தான் மனம் நிறைவடைகிறது. இவை வெறும் சுவை கூட்டிகள் மட்டும் அல்ல. இவ்விரண்டு மூலிகைகளும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டவை. இன்று நாம் கொத்துமல்லியின் பலன்கள் பற்றி பார்க்கலாம். கொத்துமல்லி ஆங்கிலத்தில் coriander என்று அழைக்கப்படுகிறது. கொத்துமல்லியின் தன்மைகள் கொத்துமல்லியில் flavonoid, polyphenol போன்ற கூறுகளும்  vitamin C, manganese, potassium போன்ற சத்துக்களும் உள்ளன. கொத்துமல்லியின் தன்மைகளில் சில: […]

English (UK)