Yoga Pose for Day 12 – Downward Facing Dog Pose (Adho Mukha Svanasana)

வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Downward Facing Dog என்று பெயர். சரியாக சொன்னால், அதோ என்றால் downward – கீழ் நோக்கி முக என்றால் face – முகம் ஸ்வானா என்றால்  dog – நாய் ஆசனம் என்றால் posture – நிலை அதாவது, Downward Facing Dog Pose. தமிழில், முகம் கீழ் நோக்கிய நாய் நிலை. இதில், நாய்க்கும் ஆசனத்துக்கும் என்ன தொடர்பு என்று முதலில் புரியவில்லை. […]

English (UK)