How to Dilute Essential Oils

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும். பொதுவான விதிமுறைகள் இங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரிலே பயன்படுத்தவும். எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்வதற்கான அளவுகள் பயன்படுத்தும் வயதினர், சருமத் தன்மை, பயன்படுத்தக் காரணம், பயன்படுத்தப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்யப்பட வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். […]