Natural Remedies for Common Cold

‘சும்மா விட்டால் ஒரு வாரத்தில் போகும்; மருந்து சாப்பிட்டால் ஏழு நாளில் போகும்’ என்று சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிய சளிப் பிரச்சினை இன்று கொரோனாவுக்கான அறிகுறிகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சாதாரண சளியைப் போக்க மிகவும் பிரபலமான வீட்டு மருத்துவ முறைகளை இன்று பார்க்கலாம். சளியைப் போக்கும் இயற்கை மருத்துவம் அஞ்சறைப் பெட்டியிலும், தோட்டத்து மூலிகைகளிலும் சாதாரண சளிக்கு எளிதாக நிவாரணம் பெறலாம். இதோ, சளியைப் போக்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்: 1) மஞ்சள் சமையலறையின் […]

English (UK)