Benefits of Walking

நடைப்பயிற்சி செய்யும் நாட்களில் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் மின்னல் போல் தோன்றி மறையும் எண்ணம் ஒன்று உண்டு. சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர், நடைப்பயிற்சி என்பதாகத் தனியாக ஒன்று பெரும்பாலும் இருந்ததில்லை; அதற்கான தேவையும் இருந்ததில்லை. பழைய தமிழ்த் திரைப்படக் காட்சிகளில் மக்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களுக்கும் கடைகளுக்கும் நடந்து செல்வதாகவே இருக்கும். கடைகள் முதல் பள்ளிக்கூடங்கள் வரை பெரும்பாலும் சுற்று வட்டாரத்திலேயே இருந்தன; விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை இருந்த காலகட்டமாகையால் வேலை மற்றும் […]