Health Hazards of Prolonged Sitting

pine forest, Ooty

இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத போன விஷயங்களில் ஒன்று நீண்ட நேரம் அமர்ந்திருப்பது. பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கு முன்பே துவங்கும் இந்த நீண்ட நேர உட்காருதல் வேலைக்குச் சென்ற பிறகும் தொடர்கிறது. அது ஏன் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பே என்று கூறுகிறோம்? ஏனெனில், சிறு குழந்தைகள் கைகளிலும் அலைபேசி தவழுவதை காண்கிறோம். தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து பார்க்கும் போது கூட விளையாட எழுந்து செல்வார்கள் போலிருக்கிறது, அலைபேசியைக் கையில் கொடுத்து விட்டால் எதற்கும் அசைய மாட்டேன் என்கிறார்கள். இந்த […]

English (UK)