Little Millet Dosa

தோசை விரும்பிகளே! இதற்கு முந்தைய பதிவுகளில் சாமை உப்புமா மற்றும் சாமை கிச்சடி செய்முறைகளைப் பார்த்தோம் அல்லவா? உங்களுக்காக, இதோ சாமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சாமை தோசைக்கு மாவு அரைக்க நீங்கள் grinder அல்லது mixie, இவற்றில் எதையும் பயன்படுத்தலாம். Mixie-யில் அரைப்பதாக இருந்தால் குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது mixie சூடாகாமல் தவிர்க்க உதவும். அமேசானில் தற்செயலாகக் கண்ணில் பட்டது இந்த mixie. வெறும் mixie-யா இது? காய்கறிகள் நறுக்குவது, மாவு பிசைவது உள்ளிட்ட 16 வகையான செயல்பாடுகளை இதன் […]