Saola - History So Beautiful and Endangered - An Animal's Existence Not Known To Humans Until 1992

இயற்கையின் படைப்பில் மனிதன் அறிந்திராத அற்புதங்கள் ஏராளம் என்பதற்கான சிறு உதாரணமாக இருப்பதுதான் சாவ்லா (Saola). 1992 வரை இப்படி ஒரு விலங்கு இருப்பதையே இந்த உலகம் அறிந்திருக்கவில்லை.  லாவோஸ் மற்றும் வியட்நாம் எல்லைகளில் அமைந்துள்ள அன்னமைட் மலைகளின் அடர்ந்த காடுகளில், உலகிலேயே மிகவும் அபூர்வமான இந்த விலங்கு வாழ்ந்து வாழ்கிறது. சாவ்லா என்ன வகையான விலங்கு? சாவ்லாவின் அறிவியல் பெயர்: Pseudoryx nghetinhensis. இது மாடு மற்றும் மான் வகையான  விலங்குகளுடன் தொடர்புடைய Bovidae குடும்பத்தைச் […]

Interesting Facts About Antelope

அசப்பில் மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான், மான் வகைகளிலிருந்து வேறுபட்டது. உலகில் 91 வகை மறிமான்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 91 வகைகளில் 25 அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN அறிவித்துள்ளது. மறிமான் பற்றிய முக்கிய தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம். மறிமான் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வளைந்து, நீண்டு, சிறிதாக என்று பல வகைகளில் மறிமான் கொம்புகள் இருக்கும். சில வகையான மறிமானிற்கு இரண்டிற்குப் பதிலாய் நான்கு கொம்புகளும் இருக்கும். மறிமானைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் […]

English (UK)