Mudras for Constipation

முந்தைய பதிவு ஒன்றில் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் மலச்சிக்கலைப் போக்கும் முக்கிய முத்திரைகளில் சில: 1) சூரிய முத்திரை சூரிய முத்திரை உடல் சூட்டைக் குறைக்கும். உடல் வலிமையை அதிகரிக்கும். மேலும் இது அதிகக் கொழுப்பைக் கரைக்கும் முத்திரை ஆகும். சூரிய முத்திரையை காலை, மாலை என இரு வேளை, வேளைக்கு 15 நிமிடம் வரை பயிலலாம். இம்முத்திரையை நடந்து கொண்டும் […]