Health Benefits of Cuban Oregano

துளசிச் செடிக்கு அடுத்தப்படியாக வீட்டுத் தோட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது ஓமவல்லி எனப்படும் கற்பூரவல்லி. கைக்குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான மூலிகைகளில் ஒன்று கற்பூரவல்லி. குறைந்த பராமரிப்பில் அபரிமிதமாக வளரும் கற்பூரவல்லியின் பலன்களைப் பற்றி இன்று பார்ப்போம். இது ஆங்கிலத்தில் Indian borage என்றும் Cuban oregano என்றும் அழைக்கப்படுகிறது. Table of Contents கற்பூரவல்லியின் தன்மைகள் கற்பூரவல்லி அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது. கற்பூரவல்லியில் இருக்கும் முக்கிய கூறான thymol […]
Benefits of Tulsi and Tulsi Recipes

Table of Contents சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல, மூலிகைகளுக்கே ராணியாகவும் துளசி கருதப்படுகிறது. ஒரே ஒரு செடி வைக்கத்தான் இடம் உண்டு என்றால் பெரும்பாலானவர்கள் வைப்பது துளசி செடியைத்தான். தெய்வீகமான செடியாகக் கருதப்படும் துளசியில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. துளசியின் தன்மைகள் ஆயுளை நீட்டிக்கும் அமுதமாக துளசி கருதப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. துளசியின் தன்மைகளில் சிலவற்றை பார்ப்போம்: Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்) Antifungal […]