Amazing Health Benefits of Neem

21-ம் நூற்றாண்டின் மரமாக (Tree of the 21st century) ஐநா-வால் அறிவிக்கப்பட்ட வேப்ப மரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், மனித குலத்தின் மிகத் தொன்மையான மருத்துவங்களில் ஒன்றுமான சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்க செடி / மரங்கள் பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இதிலிருந்தே தொன்மையான சித்த மருத்துவத்தின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். பார்க்கும் போதே கண்களுக்கும் மனதிற்கும் இதமாக இருப்பதோடு எண்ணற்ற பலன்களை அளிப்பதாகவும், அதன் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்கள் […]