Are You a People Pleaser?

விசுத்தி சக்கரம் பற்றிய பதிவை எழுதும்போது, குறிப்பாக, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் போது பயன்படுத்திய ‘people pleaser’ என்ற பதத்திலிருந்து உதித்திருப்பதுதான் இந்தப் பதிவு. (விசுத்தி சக்கரம் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) நம் அன்றாட வாழ்வில், நம்மில் பெரும்பாலானோர் பல சந்தர்ப்பங்களில் people pleaser-ஆக இருந்திருக்கிறோம். People pleaser-ஆக இருப்பது சரிதானா, நீங்கள் ஒரு people pleaser-ஆ என்று இப்போது பார்க்கலாம். சரி, people pleaser என்பவர் யார்? People pleaser என்பவர் பிறரின் திருப்திக்காக, பிறரை மகிழ்ச்சிப்படுத்த […]