Best Pranayama Techniques for Strengthening Lungs

யோகப் பயிற்சியின் இன்றியமையாத அங்கமான பிராணாயாமம் உடல், மன நலனைப் பாதுகாக்க உதவுகிறது. பொதுவாகவே பிராணாயாமப் பயிற்சிகள் நுரையீரல்களைப் பலப்படுத்தும் என்றாலும், நுரையீரல் நலனைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் குறிப்பிட்ட சில பிராணாயாம வகைகளைப் பயில்வது மிகச் சிறந்த பலனைத் தருகின்றது. 91 இளம், ஆரோக்கியமான தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட 12-வார ஆய்வு ஒன்றின் மூலம் பிராணாயமப் பயிற்சி நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் கொண்ட 50 பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வு […]