Amazing Health Benefits of Hill Walking

வீட்டு மொட்டை மாடி, பூங்கா, சாலை என நடைப்பயிற்சி செய்வது பல வகையான இடங்களில் என்றாலும் இவை அனைத்திற்கும் பொதுவான சில பலன்கள் இருப்பதை நாம் அறிவோம். அது போலவே, இவை ஒவ்வொன்றுக்குமே பிரத்தியேகமான பலன்களும் உண்டு. இந்த வரிசையில் மலையேற்றப் பயிற்சிக்கு முக்கிய இடம் உண்டு. நம் வசிப்பிடத்திற்கு அருகில், வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செல்லக் கூடிய தொலைவில் மலைகளோ சிறு குன்றுகளோ இருந்தால், அச்சிறந்த வாய்ப்பைத் தவற விடாது பயன்படுத்துவது […]