18 Simple Prone and Supine Yoga Poses for Beginners

இதுவரை நாம் பார்த்த ஆசனங்களில் நிமிர்ந்து படுத்தும் குப்புறப்படுத்தும் செய்யக் கூடிய எளிய ஆசனங்களை ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்காக இங்கே தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையை நீங்கள் அறிவீர்கள். நிமிர்ந்தும் குப்புறப்படுத்தும் செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள் என்ன என்பதைப் பார்க்கலாம். குப்புறப் படுத்து செய்யும் ஆசனங்கள் வயிற்றுப் பகுதியைப் பலப்படுத்தி, வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகின்றன. முதுகுவலியைப் போக்குகின்றன. நிமிர்ந்தவாறு படுத்து செய்யும் ஆசனங்கள் உடல் அசதியைப் போக்குகின்றன. தசைகளைத் தளர்த்துகின்றன. […]

English (UK)