23 Most Effective Yoga Poses for Lung Health

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி அணுக்களிலிருந்து கரியமில வாயுவை இரத்தத்தின் மூலம் பெற்று வெளியேற்றி உடல் நலத்தைப் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான நுரையீரல்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது. நுரையீரல்களைப் பலப்படுத்தும் யோகாசனங்கள் பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.