Best Yoga Poses for Uterine Fibroids

உலகளவில், பிராந்திய அளவில் மற்றும் தேசிய அளவில் கடந்த 30 வருடங்களில் பெண்களிடையே கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாதல், அதனால் பாதிப்புகள் ஏற்படுதல் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகளை கடந்த வருடமான 2022-ல் Frontiers வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வு முடிவின்படி, கடந்த 30 வருடங்களில் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாதல் 65% -க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. இன்று கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். கருப்பை நார்த்திசுக்கட்டி உருவாகக் காரணங்களும் அறிகுறிகளும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கான […]