திணையின் நன்மைகள்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் பெற்ற பழந்தமிழர் தாயகத்தில் வீட்டு முன்பகுதியில் திண்ணையும் வீட்டு சமையலறையில் திணையும் நிச்சயமாகக் காணக் கூடியதாகும். சமீப வருடங்களில், திண்ணை காணாமல் போய் விட்டது; திணையின் பயன்பாடு குறைந்து விட்டது. ஆனால், கொரோனா தாக்கத்திற்குப் பின் சத்தான உணவுத் தேர்வில் பெருமளவு மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால் சாமை, திணை போன்ற சிறுதானியங்கள் மீண்டும் அவற்றிற்குரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளன. (சாமையின் நன்மைகள் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் […]