உடல் மன ஆரோக்கியம்

பிணி நீக்கும் ஆசனங்கள்

Share on facebook
Share on twitter

பல்வேறு உடல், மன உபாதைகளைப் போக்கும் ஆசனங்கள் பற்றி இப்பகுதியில் பார்க்கவிருக்கிறோம். இதில் ஒவ்வொரு உடல், மன பிரச்சினைக்கும் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர நோய்த் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

எந்த ஆசனத்தைப் பழகும் போதும் உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையை கருத்தில் கொண்டு பழகவும். தேவையேற்பட்டால் yoga blocks-ஐப் பயன்படுத்தவும்.

உங்களின் யோகப்பயிற்சியில் வெற்றி பெற எங்களின் வாழ்த்துகள்.

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் 15எளிய யோகாசனங்கள்

தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் …

மேலும் படிக்க>>

மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும்…

மேலும் படிக்க>>

நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் …

மேலும் படிக்க>> 

கழுத்து வலியைப் போக்கும் 14 சிறந்த ஆசனங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை…

மேலும் படிக்க>>

மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்; மற்றவையெல்லாம் மீதி நோய்கள்” என்றனர் சித்தர்கள். மலச்சிக்கல் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நீண்ட நாள்…

மேலும் படிக்க>>

அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று …

மேலும் படிக்க>>

நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கும் 12 ஆசனங்கள்

கடுமையான உடல் உழைப்பு, மண்ணுக்கேற்ற உணவு, நல்ல ஓய்வு, மன அழுத்தமின்மை, நல்ல சுற்றுச்சூழல் ஆகிய அய்ந்தும் நம் முன்னோர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்க்கும் திறனை அளித்திருந்தன. இன்றைய…

மேலும் படிக்க>>

இளமையைப் பராமரிக்க 14 ஆசனங்கள்

ஒவ்வொரு வயது கூடும் போதும் தவிர்க்க இயலாமல் மனம் பின்னோக்கி வாழ்க்கையை அலசுவதும்…

மேலும் படிக்க>>

முதுகுவலியைப் போக்கி முதுகைப் பலப்படுத்தும் 24 ஆசனங்கள்

சமீப வருடங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் …

மேலும் படிக்க>>

தூக்கமின்மையைப் போக்கும் யோகாசனங்கள்

இரவில் ஆழ்ந்த நித்திரை கொள்ளாதவர்களை நோய்கள் பீடிக்கும் என்று சித்தர்கள் அன்றே கூறியிருக்கிறார்கள்…

மேலும் படிக்க>>

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்