உடல் மன ஆரோக்கியம்

ஊர்சுற்றி பக்கங்கள்

வனப்பு தளத்தில் இனி பயணக் கட்டுரைகளும் இடம்பெறும். ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும் வனப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? அதற்காகவே கீழே உள்ள முதல் பதிவு. தொடர்ந்து இந்தப் பக்கத்தோடு இணைந்து இருங்கள். வரும் காலங்களில் இப்பகுதியில் தொடர்ந்து பயணக் கட்டுரைகள் இடம் பெறும். 

பயணப் பதிவுகள் – ஒரு துவக்கம்

ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும் வனப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? ஊர் சுற்றுதல், அதாவது, பயணம் என்பது ஆதி மனிதன்…

மேலும் படிக்க>>

சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள்

வெப்பத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வருடத்தில் சுமார் ஏழு மாதங்கள் சென்னை உங்களுக்கு ஏற்றதல்ல. கண்ணுக்கு இரம்மியமான இயற்கை …

மேலும் படிக்க>>

4 Responses

 1. பயணக் கட்டுரைகள் பலர் எழுதியதை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

  ஆனால் இக்கட்டுரை ஆரம்பமே மனிதகுலம் தோன்றியதில் துவங்கி விறுவிறுப்புடன் தெளிந்த நீரோடையில் நின்று சுகந்த காற்றை அனுபவிப்பது போல் மனநிறைவுடன் படித்ததாக உணர்ந்தேன்.

  தமிழ் Wikipedia ஆய்வு போல் முன்னுரையே சிறப்பாக அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  எழுத்தாற்றலின் வலிமை படிப்பதில் உணர முடிகிறது. வளமான வார்த்தைகள், சுவையான சொல்லாடல், நேர்த்தியான வரிகள் அனைவரையும் கவரும்.

  வழக்கம் போல் வார்த்தை பிரவாகம் மடைதிறந்த வெள்ளம் போல் சிறப்பாக அமைந்துள்ளது.

  அடுத்து எந்த ஊர் போகலாம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ஆவலுடன் அடுத்த தலைப்பு என்ன? என்ற எதிர்பார்ப்பை நோக்கியுள்ளோம்.

  1. மிக்க நன்றி. தங்களின் பாராட்டு மிகவும் ஊக்குவிப்பதாக உள்ளது.

   முன்னுரையைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றிகள் பல.

   தங்களின் வளமான, மனமார்ந்த பாராட்டு மகிழ்ச்சி அளிக்கும் அதே நேரத்தில் வரும் பதிவுகளும் சிறப்பாக அமைய வேண்டும் என்று ஊருக்குப் போகும் முன் மனம் தயாராவது போல் கட்டுரை எழுத நான் தயாராவதற்கு முன் மனம் முன்னோக்கி பாய்கிறது. அடுத்தடுத்த தலைப்புகளைக் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பையும் அதிகப்படுத்தி விட்டீர்கள்.

   தொடர்ந்து தளத்திற்கு வருகை தந்து பதிவுகளைப் படித்துக் கருத்துத் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி. மீண்டும் விரைவில் அடுத்த கட்டுரையில் சந்திப்போம். நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • Herbal Facial Glow

 • Deal of the Day

 • தமிழ்