உடல் மன ஆரோக்கியம்

நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்

Share on facebook
Share on twitter

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி அணுக்களிலிருந்து கரியமில வாயுவை இரத்தத்தின் மூலம் பெற்று வெளியேற்றி உடல் நலத்தைப் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான நுரையீரல்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

யோகா எவ்வாறு நுரையீரலைப் பலப்படுத்துகிறது?

நுரையீரல்களின் சுருங்கி விரியும் தன்மையை யோகப்பயிற்சிகள் ஊக்குவிக்கின்றன. சில குறிப்பிட்ட ஆசனங்கள் நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன.

நுரையீரல்கள் நலமாக இருக்க இருதய நலனையும் உறுதி செய்வது அவசியமாகிறது. யோகப்பயிற்சி செய்வதால் இருதய நலன் மேம்படுவதோடு நுரையீரல் நலனும் பாதுகாக்கப்படுகிறது.

அக்குபங்க்சரின் படி சிறுநீரகம் பலவீனப்பட்டாலும் நுரையீரல்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மூச்சுக் கோளாறுகள் ஏற்படும். ஆக, சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் ஆசனங்கள் செய்வதன் மூலமும் நுரையீரல் நலத்தைப் பராமரிக்க முடியும்.

தொடர்ந்து யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமம் செய்து வருவதால் நுரையீரலின் திறன் மேம்படுகிறது.

நலமான நுரையீரலுக்கு யோகாசனங்கள்

கீழ்க்கண்ட ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர நுரையீரல், இருதயம் மற்றும் சிறுநீரகங்கள் பலப்படுவதோடு நுரையீரல் சார்ந்த நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

1) பதுமாசனம்

பதுமாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

2) அர்த்த சக்ராசனம்

அர்த்த சக்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) உத்தானாசனம்

உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

4) திரிகோணாசனம்

திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) பரிகாசனம்

பரிகாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) ஊர்த்துவ தனுராசனம்

ஊர்த்துவ தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) வீரியஸ்தம்பன் ஆசனம்

வீர்யஸ்தம்பன் ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) மர்ஜரியாசனம்

மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

குறிப்பு: மர்ஜரியாசனத்துடன் பிடிலாசனத்தையும் தொடர்ச்சியாக செய்து வருவது சிறந்த பலனைத் தரும். அதாவது மர்ஜரியாசனத்திலிருந்து பிடிலாசன நிலைக்கு வந்து மீண்டும் மர்ஜரியாசன நிலை என்று தொடர்ச்சியாக அய்ந்திலிருந்து பத்து முறை செய்யலாம்.

10) பிடிலாசனம்

பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) வக்கிராசனம்

வக்கிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

அர்த்த மத்ஸ்யேந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

13) பஸ்சிமோத்தானாசனம்

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

14) புஜங்காசனம்

புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

15) சலபாசனம்

சலபாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

16) தனுராசனம்

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

17) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

18) பவனமுக்தாசனம்

 

பவனமுக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

19) சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

20) ஹலாசனம்

ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

21) மத்ஸயாசனம்

மத்ஸயாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

22) விபரீதகரணீ

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

23) சாந்தி ஆசனம்

சாந்தி ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேற்கூறப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர நுரையீரல் சார்ந்த நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவதுடன் நுரையீரல் நலனும் பாதுகாக்கப்படும். இவ்வாசனங்களில் சிலவற்றை முழுமையாக செய்ய இயலாமல் போனாலும் முடிந்தவரையில் பயிலவும்; yoga blocks துணையோடும் பயிலலாம்.


இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா மற்றும் தொடு மருத்துவ சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்