உடல் மன ஆரோக்கியம்

இயற்கை மருத்துவம்

Share on facebook
Share on twitter

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல்வேறு கலாச்சாரங்களும், தங்கள் மண்ணுக்கேற்ற மருத்துவத்தைக் கடைப்பிடித்து நோயில்லா வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். கால ஓட்டத்தில் நோய் தீர்க்கும் முறைகள் பல்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளன. ஆனால், இன்றும் இயற்கை முறையில் நோய் தீர்க்கும் மருத்துவத்திற்கென்று தனி இடம் எல்லா நாடுகளிலும், அனைத்து கலாச்சாரங்களிலும் உண்டு.

இந்தப் பகுதியில் பல்வேறு நோய்களுக்கான இயற்கை மருத்துவத்தை அளிக்கவிருக்கிறோம். இவை ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட மருத்துவக் குறிப்புகளாக இருந்தாலும், தங்களின் மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்னர், தக்க மருத்துவத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சளியைப் போக்க இயற்கை மருத்துவக் குறிப்புகள்

‘சும்மா விட்டால் ஒரு வாரத்தில் போகும்; மருந்து சாப்பிட்டால் ஏழு நாளில் போகும்’ என்று சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிய சளிப் பிரச்சினை இன்று ….

மேலும் படிக்க>>

இருமலைப் போக்கும் இயற்கை மருத்துவம்

இருமல், நுரையீரலின் பாதைகளைச் சுத்தம் செய்யவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உடல் பயன்படுத்தும் ஒரு தற்காப்பு முறை. இருமல்,  சளியுடன் அல்லது சளி இல்லாத வறட்டு …

மேலும் படிக்க>>

ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் இயற்கை மருத்துவம்

தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாயங்களை நாம் அடையும் அதே நேரத்தில் இயற்கையோடு ஒன்றிய வாழ்விலிருந்து பெரும்பாலும் விலகி …

மேலும் படிக்க>>

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்