உடல் மன ஆரோக்கியம்

எசன்சியல் எண்ணெய்கள்

Share on facebook
Share on twitter

ஏடறிந்த வரலாறிலே சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பண்டைய கலாச்சாரங்களால் மருத்துவ காரணங்களுக்காகவும் அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்த எசன்சியல் எண்ணெய் சமீப வருடங்களில் மிகுந்த எழுச்சியோடு மறு அவதாரம் எடுத்திருக்கிறது. எசன்சியல் எண்ணெய்களின் வீரியத்தையும் மருத்துவ குணங்களையும் பழங்கால மக்கள் நன்கு அறிந்திருந்தனர். பண்டைய எகிப்தில் இறந்த உடல்களைப் பதப்படுத்த எசன்சியல் எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டன என்பதே இதன் பண்டைய கால பயன்பாட்டிற்கு ஒரு சான்று.

இப்பகுதியில் எசன்சியல் எண்ணெயின் பலன்கள் மற்றும் பல்வேறு எசன்சியல் எண்ணெய் மற்றும் அவற்றின் பயன்களைப் பார்க்கலாம்.

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள்

மருத்துவ குணமிக்க மூலிகைகள் மற்றும் வேர், தண்டு, இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் என செடிகளின் பாகங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் …

மேலும் படிக்க>>

எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறை

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றிய பதிவில்  குறிப்பிட்டிருந்தபடி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும். பொதுவான விதிமுறைகள்…

மேலும் படிக்க>>

அசர வைக்கும் மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள்

முந்தைய பதிவு ஒன்றில்  சளி, இருமல் போக்குதல் முதல் புற்று நோய் தவிர்ப்பு வரையிலான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். மஞ்சள் தரும் …

மேலும் படிக்க>>

துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள்

துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள் பலவும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. சளி, இருமல் போக்குதல், சரும நலன் பாதுகாத்தல் முதல் நினைவாற்றலை …

மேலும் படிக்க>>

தலைவலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

தலைவலியினால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவறான நிலையில் தொடர்ந்து அமர்தல் (poor posture), மலச்சிக்கல்…

மேலும் படிக்க>>

மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

மன அழுத்தம் உடல், மன நலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ‘மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த யோகாசனங்கள் என்கிற பதிவில் …

மேலும் படிக்க>>

நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்கள்

எசன்சியல் எண்ணெய்கள் சுவாசக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றன என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது…

மேலும் படிக்க>>

கழுத்து வலியைப் போக்கும் 12 சிறந்த எசன்சியல் எண்ணெய்கள்

முந்தைய பதிவு ஒன்றில் கழுத்து வலிக்கான காரணங்கள் மற்றும் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பற்றியும் பார்த்தோம். கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள்…

மேலும் படிக்க>>

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்