Spirulina Benefits - Why This Superfood is Called One of the Most Powerful Natural Supplements

Spirulina is a blue-green microalgae that grows naturally in freshwater and saltwater environments. For centuries, it has been consumed as a nutrient-dense food. Today, scientists recognize spirulina as one of the most powerful natural supplements due to its rich nutritional profile and potential health benefits.

Spirulina is a blue-green microalgae that grows in water. Although it is sometimes mistakenly called seaweed, it is actually a microscopic organism that usually grows in freshwater rather than the ocean.

Seaweed mostly grows in sea whereas spirulina grows in in highly alkaline salt water or fresh water. 

Seaweed is rich in iodine whereas spirulina is a great source of protein. Spirulina also contains iron and powerful antioxidants.

Spirulina, the nutrient-dense food is considered the superfood all over the world.

During the 1974 conference, World Health Organization announced spirulina as the "Food for future".

Amazing Benefits of Spirulina

பல்வேறு ஆய்வுகள் மூலம் ஸ்பைருலினாவின் அற்புத பலன்கள் நிரூபணமாகியுள்ளன. 

1) அதிக புரதம் கொண்ட தாவர உணவு

ஸ்பைருலினாவில் 60% முதல் 70% வரை புரதம் இருக்கிறது. ஒரு தேக்கரண்டி (ஒரு டீஸ்பூன்) ஸ்பைருலினாவில் 1.8 கிராம் முதல் 2 கிராம் வரை புரதம் இருக்கிறது. 

ஸ்பைருலினாவில் மனிதனுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளன. இதன் பலன்கள்:

  • தசை வளர்ச்சியை மேம்படுத்துகிறது
  • Energizes the whole body
  • நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துதல்
2) சத்துகள் நிறைந்த உணவு

சிறிய அளவு ஸ்பைருலினாவிலும் பல சத்துகள் உள்ளன. ஒரு மேசைக்கரண்டி (டேபிள்ஸ்பூன்) ஸ்பைருலினாவில் அடங்கியிருக்கும் முக்கிய சத்துகள்:

  • புரதச் சத்து
  • விட்டமின் B1, B2, B3
  • இரும்புச் சத்து
  • காப்பர்
  • மக்னீசியம்
  • பொட்டாசியம்
3) ஆற்றல் வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட்

ஸ்பைருலினாவில் பைகோசியானின் (phycocyanin) என்கிற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட் இருக்கிறது. இது தரும் பலன்களில் முக்கியமானவை இதோ:

  • உடல் அழற்சியைக் குறைக்கிறது
  • அணுக்களைப் பாதுகாக்கிறது
4) இதயத்தின் நண்பன்

ஸ்பைருலினா, கெட்ட கொழுப்பைக் குறைக்கவும்  இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுவதாக பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. 

5) இரத்த சர்க்கரை கட்டுப்பாடு

ஸ்பைருலினா இன்சுலின் உணர்திறனை (insulin sensitivity) மேம்படுத்த உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6) நோய் எதிர்ப்புத் திறன்

உடலின் வெள்ளை நிற இரத்த அணுக்களை அதிகரிக்க ஸ்பைருலினா உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்பைருலினாவின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் தன்மையால் பல நன்மைகள் விளைவதாக ஒரு  ஆய்வு அறிவிக்கிறது.

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் 12 ஆசனங்கள் பற்றி பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) உடல் எடை கட்டுப்பாடு

ஸ்பைருலினாவில் புரதம் அதிகமாகவும் கலோரி குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

8) கண் நலன் பாதுகாப்பு

ஸ்பைருலினாவில் உள்ள ஜியாக்ஸாந்தின் கண் நலத்தைப் பாதுகாக்க உதவுகிறது. 

மேலும், ஸ்பைருலினா, புற்றுநோய் எதிர்ப்புக்கும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சத்துகள் நிரம்பிய ஸ்பைருலினாவைத் தயாரிக்க குறைந்த இடமும் குறைந்த நீருமே போதுமானது என்பதும் கூடுதல் சிறப்பு. 

ஊட்டச்சத்துகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் இந்த பூமியில், சத்துகள் அடங்கிய மிகச் சிறந்த உணவுகளில் ஒன்றாக ஸ்பைருலினாவைக் குறிப்பிடுகின்றனர். இதை தாய்ப்பாலுக்கு அடுத்த சிறந்த உணவாகவும் கூறுகின்றனர். ஆனால், இது தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு அல்ல. சில சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்குத் தரப்படும் infant formula உணவுகள் தயாரிக்கப்படும் போது ஸ்பைருலினாவை சேர்ப்பது கூடுதல் சத்து அளிக்கும் என்று ஒரு ஆய்வு அறிவித்திருக்கிறது. 

ஸ்பைருலினா ஏன் Superfood என்று அழைக்கப்படுகிறது?

ஸ்பைருலினாவில் பல்வேறு ஊட்டச் செறிவுகள் உள்ளதால் இது superfood என்று அழைக்கப்படுகிறது. ஸ்பைருலினாவில்,

  • புரதச் செறிவு அதிகமுள்ளது
  • முழுமையான புரதம் கொண்டது, குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்குக் கிடைக்காத புரதம் இதில் கிடைக்கிறது.
  • Phycocyanin போன்ற ஆற்றல் மிக்க ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளன
  • முக்கியமான விடமின் மற்றும் மினரல்கள் உள்ளன.

ஸ்பைருலினா புரதம் ஏன் தனித்துவமானது?

பெரும்பாலான தாவர புரதங்களை விட, ஸ்பைருலினாவில் உள்ள புரதம் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. பருப்பு வகைகள், கொண்டைக்கடலை போன்றவற்றில் உள்ள புரதத்தில் 57% மட்டுமே உடலால் கிரகிக்கப்படுவதாகவும், ஸ்பைருலினாவில் உள்ள புரதம் 85%-ற்கும் மேலாக கிரகிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

Superfoods ஒப்பீடு

Superfoods10 கிராமில் புரதத்தின் அளவுமுக்கிய சத்துக்கள்முக்கிய பலன்
Spirulina6–7 கிராம்பைகோசியானின், இரும்புநோய் எதிர்ப்பு சக்தி
முருங்கை பொடி2.5–3 கிராம்வைட்டமின் C, கால்சியம்அழற்சி குறைப்பு
வீட் கிராஸ்2–3 கிராம்கிளோரோபில்கழிவு நீக்கம்
குளோரெல்லா5–6 கிராம்கிளோரோபில், B வைட்டமின்கள்உடல் சுத்திகரிப்பு

ஸ்பைருலினாவில் உள்ள முக்கிய கூறுகள்

ஸ்பைருலினாவில் உள்ள முக்கிய கூறுகளில் சில:

1) Phycocianin: ஸ்பைருலினாவின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைகளுக்கான முக்கிய காரணி இது. வீக்கத்தைப் போக்கவும், அணுச்சிதைவுகளைத் தடுக்கவும் phycocianin உதவுகிறது. 

2) Beta-Carotene: கண் நலன், நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் சரும அணுக்கள் பாதுகாப்புக்கு beta-carotene உதவுகிறது.

3) Gama-Linolenic Acid: வீக்கத்தைக் குறைக்கவும், இருதய நலனைப் பாதுகாக்கவும் ஹார்மோன்களை சீராக்கவும் Gama-Linolenic acid உதவுகிறது.

4) Chlorophyll: ஸ்பைருலினாவில் நிறைய அளவில் காணப்படும் chlorophyll, உடலில் உள்ள நச்சுக்கழிவுகளைப் போக்குகிறது. எனவே சுத்த இரத்தத்திற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

5) Zeaxanthin: இது கண் நலத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, வயதாகும் போது கண் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களைக் குறைக்கிறது.

6) Iron: இது இரத்த சோகையைப் போக்க உதவுகிறது. உடலின் ஆற்றலை மேம்படுத்துகிறது. 

7) Polysaccharides: இது நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது. வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை எதிர்க்க உதவுகிறது.

நல்ல தரமான ஸ்பைருலினாவைத் தேர்வு செய்வது எப்படி?

Spirulina வாங்கும்போது அதன் தரம் மிகவும் முக்கியமானது. தரமற்ற சூழலில் வளர்க்கப்படும் ஸ்பைருலினாவில் கனிம நச்சுக்கள் (heavy metals), பாக்டீரியா அல்லது பிற மாசுகள் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆகையால் ஸ்பைருலினாவைத் தேர்வு செய்யும்போது பின்வரும் விஷயங்களை அவசியம் கவனித்தில் கொள்ள வேண்டும்:

கட்டுப்படுத்தப்பட்ட and சுத்தமான சூழலில் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
கனிம நச்சுக்கள் and பிற மாசுகளுக்கான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
செயற்கை சேர்க்கைகள் அல்லது ரசாயனங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
சத்துக்கள் பாதுகாக்கப்படும் வண்ணம் உலர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

நம்பகமான தயாரிப்பாளர்கள் பொதுவாக தயாரிப்பு முறைகள் and தரச் சோதனைகள் பற்றிய தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள். அதனால், Spirulina வாங்கும்போது அதன் மூலம், தயாரிப்பு முறை, and தரச் சான்றுகள் ஆகியவற்றைக் கவனமாகப் பார்த்து வாங்குவது நல்லது.

நாங்கள் விற்பனை செய்யும் ஸ்பைருலினா மேற்கூறப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றித் தரமாகத் தயாரிக்கப்படுகிறது. எங்களிடம் ஸ்பைருலினா வாங்க விரும்புபவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

9841770302 / 7092597732 / 9941221126

ஸ்பைருலினாவை தினசரி எவ்வாறு பயன்படுத்தலாம்?

பொதுவாக ஸ்பைருலினாவை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அல்லது நமக்கு விருப்பமான பழரசம் போன்றவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம். இதோ உங்களுக்கான சில ஆலோசனைகள்:

1. ஸ்பைருலினா பானம்

• 1 வாழைப்பழம்
• 1 கப் பாதாம் பால்
• 1 டீஸ்பூன் ஸ்பைருலினா
• சிறிது தேன்

அனைத்தையும் நன்றாகக் கலந்து குடிக்கவும்.

2. ஸ்பைருலினா எலுமிச்சை பானம்

• ஒரு கோப்பை தண்ணீர்
• அரை எலுமிச்சை சாறு
• அரை டீஸ்பூன் ஸ்பைருலினா
• சிறிது தேன்

அனைத்தையும் நன்றாக க்கலந்து குடிக்கவும்.

ஸ்பைருலினாவை தயிர், மோர் ஆகியவற்றிலும் சேர்த்துக் குடிக்கலாம்.

பழங்கள், காய்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த கலவை அல்லது ஓட்ஸிலும் ஸ்பைருலினாவை சேர்த்து உண்ணலாம்.

இன்று இருக்கக் கூடிய உணவுகளிலே மிகவும் சத்துகள் நிறைந்த உணவுகளில் ஒன்று ஸ்பைருலினா. பல்வேறு சத்துகளைக் கொண்ட ஸ்பைருலினா அற்புதமான பலன்களை நமக்குத் தருகிறது. நம்பகமான, தரமான தயாரிப்பாளர்களிடமிருந்து ஸ்பைருலினாவை வாங்கிப் பயன்படுத்தினால், உங்களுக்கு உணவின் மூலம் முழுமையான சத்து கிடைக்கும்.

Picture of இரமா தமிழரசு
Rama Thamizharasu

Welcome. I am a yoga therapist, SEO consultant, content creator and translator.
Kindly check our other blog and YouTube channels:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

Comment

Your email address will not be published. Required fields are marked *


  • Subscribe

    * indicates required
  • Search
  • Similar to Keezhadi excavations which bring to light the rich past of the Thamizh civilization, Thirumoolar's Thirumanthiram draws our attention to the unbelievably rich knowledge possessed by ancient Thamizh civilization in the field of medicine. It will be only right to say that Thirumoolar would have been the world's first anatomical scientist. 
  • English (UK)