Simple and Effective Natural Remedies for Acne

Photo by Karl Solano from Pexels “திடீரென்று முகத்தில் பரு வந்து விட்டது” என்று பலரும் கூறக் கேட்டிருப்போம். எதுவும் திடீரென்று வருவதில்லை. அதுபோல்தான் பருவும். பரு தோன்றுவதற்கான காரணங்களும் பருவை இயற்கை மருத்துவத்தில் சரி செய்து கொள்வதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம். பருக்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளான சவக்கோசு சுரப்பிகள் (sebaceous glands) அதிகமாக எண்ணெய் சுரக்கும் போது இந்த அதிகப்படியான எண்ணெய் இறந்த சரும அணுக்களோடு கலந்து சருமத்தில் உள்ள துளைகளை […]
Simple Home Remedies for Facial Glow

தோற்றப் பொலிவு என்பது பொதுவாக விளம்பரங்களில் காட்டப்படுவது போல் குறிப்பிட்ட அங்கலட்சணங்களைக் கொண்டிருப்பதும் அல்ல; தோலின் நிறத்திலும் அல்ல. நலமான உடல் மற்றும் மனமே உண்மையான பொலிவைத் தரும். பின் எதற்காக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களையும் முறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே தோன்றும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் சரும நலனைப் பாதுகாப்பதன் மூலம் பொலிவைப் பெறுவதற்கான வழிமுறைகளே. முகப் பொலிவிற்கான இயற்கை முறைகள் இதோ உங்களுக்கான சில எளிய குறிப்புகள். வீட்டில் இருக்கும் […]