10 Minute Yoga Routine - 2

நாங்கள் முன்னர் பதிவிட்டிருந்ததைப் போல் 10 நிமிட யோகப்பயிற்சி தொடரின் 2-வது பகுதியை இன்று வெளியிடுகிறோம். (10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1-ஐப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). 10 நிமிட யோகப்பயிற்சி – 2 இன்றைய 10 நிமிட யோகப்பயிற்சி – 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்கள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு பலன்கள் இருந்தாலும் பெரும்பாலான ஆசனங்களின் பொதுவான பலன்கள் முதுகுத்தண்டு, முதுகுத் தசைகள் மற்றும் சீரணத்தைப் பலப்படுத்தப்படுதல் ஆகும். 1) பதுமாசனம் (1 நிமிடம்) மூளைத்திறனை […]
Yoga - An Introduction
யோகா – இது வெறும் வார்த்தையல்ல. அல்லது, ஒரு பயிற்சிக்கான வார்த்தையாக சுருக்கி விடக் கூடியதுமல்ல. “அவனுக்கு வந்த யோகத்தை பாரு” என்று ஒருவரது வளர்ச்சியை அடையாளப்படுத்தி இயல்பாக சொல்வோம். யோகம் என்றால் உயர்ச்சி, உற்சாகம், கூடல், புணர்ச்சி, சூத்திரம், மருந்து, உணர்ச்சி, தகுதி, தவம், தியானம், பொருத்தம், போர்க்கவசம், சித்தத்தை பிரம்மத்தில் நிறுத்துதல் என்று பல பொருள்கள் உண்டு. இந்த ஒவ்வொரு பொருளும் யோகத்தோடு நேரடியாக தொடர்புடையவை. சரியாக சொன்னால், யோகப்பயிற்சியினால் நாம் அடையக் கூடியவை. […]