23 Most Effective Yoga Poses for Lung Health

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி அணுக்களிலிருந்து கரியமில வாயுவை இரத்தத்தின் மூலம் பெற்று வெளியேற்றி உடல் நலத்தைப் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான நுரையீரல்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.  நுரையீரல்களைப் பலப்படுத்தும் யோகாசனங்கள் பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  

10 Minute Yoga Routine - 4

முன்னரே கூறியிருந்தபடி இந்தப் 10 நிமிட யோகப்பயிற்சி தொடரின் நோக்கம் குறைவான நேரம் உள்ளவர்களும் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட உதவுவதுதான். இதுவரை நாம் மூன்று தொடர்களைப் பார்த்துள்ளோம். இன்று பார்க்கவிருப்பது 10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 4 10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 2-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  10 நிமிட […]

10 Minute Yoga Routine - 1

பெரும்பாலானவர்கள் நேரப் பற்றாக்குறையால் முதலில் கைவிடுவது உடற்பயிற்சியைத்தான். நீங்கள் தொடர்ந்து யோகா அல்லது வேறு உடற்பயிற்சி பயின்று வருபவராய் இருந்தால் என்றாவது ஒரு நாள் பயிற்சி செய்ய இயலாமல் போகும் போது ஒருவித குற்ற உணர்வை அனுபவித்திருக்க நேரலாம். இந்நிலையைத் தவிர்க்கவும் குறைவான நேரத்திலும் நிறைவான யோகப்பயிற்சி செய்யவும் ஏற்ற வகையில் உங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது 10 நிமிட யோகப்பயிற்சி தொடர். அது சரி, இது என்ன தொடர்1 என்று யோசிக்கிறீர்களா? எப்பொழுதாவது நேரப்பற்றாக்குறையால் 10 நிமிடப் பயிற்சி […]

Yoga Poses - 1 to 100

இது வரை நாம் வனப்பு தளத்தில் பார்த்த 100 ஆசனங்களையும் இப்பகுதியில் உங்களின் வசதிக்காகத் தொகுத்திருக்கிறோம். 1) பதுமாசனம் 36) பரிவ்ருத்த ஜானு சிரசாசனம் 71) வீரபத்ராசனம் 1 2) உத்தானாசனம் 37) காகாசனம் 72) வீரபத்ராசனம் 2 3) பாதாங்குஸ்தாசனம் 38) தண்டயமன பர்மானாசனம் 73) அஷ்டவக்கிராசனம் 4) பாதஹஸ்தாசனம் 39) அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் 74) மயூராசனம் 5) ப்ரசாரித பாதோத்தானாசனம் 40) தண்டயமன பத்த கோணாசனம் 75) விபரீத வீரபத்ராசனம் 6) தாடாசனம் […]

18 Simple Prone and Supine Yoga Poses for Beginners

இதுவரை நாம் பார்த்த ஆசனங்களில் நிமிர்ந்து படுத்தும் குப்புறப்படுத்தும் செய்யக் கூடிய எளிய ஆசனங்களை ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்காக இங்கே தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையை நீங்கள் அறிவீர்கள். நிமிர்ந்தும் குப்புறப்படுத்தும் செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள் என்ன என்பதைப் பார்க்கலாம். குப்புறப் படுத்து செய்யும் ஆசனங்கள் வயிற்றுப் பகுதியைப் பலப்படுத்தி, வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகின்றன. முதுகுவலியைப் போக்குகின்றன. நிமிர்ந்தவாறு படுத்து செய்யும் ஆசனங்கள் உடல் அசதியைப் போக்குகின்றன. தசைகளைத் தளர்த்துகின்றன. […]

English (UK)