The Most Effective Mudras for Acid Reflux

முந்தைய பதிவு ஒன்றில், அமிலப் பின்னோட்டத்தைச் தீர்க்க உதவும் ஆசனங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இன்று, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிற அமிலப் பின்னோட்டத்தைச் சரி செய்ய உதவும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். முத்திரை பயிற்சி எவ்வாறு அமிலப் பின்னோட்டத்தைப் போக்க உதவுகிறது குறிப்பிட்ட முத்திரைகளைப் பழகுவதால், அசீரணக் கோளாறு நீங்குகிறது. உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன. முத்திரைகளைப் பழகுவது மனதை அமைதிப்படுத்துவதால் மன அழுத்தத்தினால் ஏற்படும் அமிலப் பின்னோட்டம் சரி செய்யப்படுகிறது. அமிலப் பின்னோட்டத்தைப் […]

English (UK)