Tips to Choose the Best Yoga Mats

வெற்றுத் தரையில் ஆசனம் பயிலக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். பருத்தி துணியை விரித்து யோகப் பயிற்சி செய்யலாம் என்றாலும், திடமான, கசங்காத, சறுக்காத, அதே நேரத்தில் உடலை உறுத்தாத மென்மையோடும், உடலுக்கு நன்மை தரும் சுகாதாரமான பொருளால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள் பயிற்சிக்கு மேலும் உகந்ததாய் இருக்கும். இப்போதெல்லாம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சில நிறுவனங்கள் யோகா விரிப்புகளைத் தயாரிக்கின்றன. இன்று தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம். யோகா விரிப்புகளை […]