தந்தையர் தின நல்வாழ்த்துகள்

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். – திருவள்ளுவர் தன் கருவைச் சுமந்த வாழ்க்கைத் துணையை தன் நெஞ்சில் சுமந்த மாதங்களின் ஒவ்வொரு நொடியிலும், பிரசவ வலியை மனைவி எதிர்கொள்ள வலியையே பிரசவித்தாற் போல் வெளியில் அல்லாடிய தவிப்பிலும் தந்தையானவன் தாயும் ஆகிறான். தன் கடின […]