4 Best Mudras for Immunity

ஆசனம் மற்றும் முத்திரை பயிற்சிகளைப் பயில்வதன் மூலம் உடல், மன நலத்தை செம்மையாகப் பேணலாம் என்று பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. முந்தைய பதிவொன்றில் நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் 12 ஆசனங்கள் பற்றி பார்த்திருந்தோம். இன்று நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் முத்திரைகள் குறிப்பிட்ட முத்திரைகளைப் பயில்வதன் மூலம் உடலின் நோய் எதிர்க்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். இதோ, உங்களுக்காக: 1) பிராண முத்திரை பிராண […]

English (UK)