10 Best Yoga Poses for Runners

யோகாவின் பன்முகத்தன்மையின் காரணமாக அது அனைத்து வகை பயிற்சிகளோடு இசைந்து செய்யத்தக்கதாயும் மற்றைய பயிற்சிகளைப் பயிலும் போது மேம்படுத்தப்பட்ட விளைவுகளைத் தர உதவுவதாகவும் உள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கான ஆசனங்கள். ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் ஏன் யோகா பயில வேண்டும்? ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு யோகா எப்படி உதவுகிறது என்று பார்ப்போம். உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சமநிலை எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலின் சமநிலை சீராக […]