தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று பதிவேற்றம் செய்ய இயலவில்லை. இன்று தளத்தில் சிலவற்றை சீர் செய்ய வேண்டியிருப்பதால், இன்று ஒரு ஆசனம் பதிவு நாளை பதிவேற்றம் செய்யப்படும்.

ஆனாலும், உங்களை விடுவதாயில்லை. உங்களுக்காக எங்களின் மற்றொரு வலைப்பதிவில் முன்னர் வெளியுட்டள்ள பதிவுக்கான இணைப்பைக் கீழே கொடுத்திருக்கிறோம். அதை click செய்யவும்.

https://doctorinyourbody.blogspot.com/2016/05/yoga-for-anti-aging.html

இணைப்பைப் பார்த்தாலே புரிந்திருக்கும். வயதாவதோடு இணைந்திருக்கும் உடல் ரீதியான மாற்றங்களைத் தவிர்ப்பதற்கான ஆசனங்களும் இளமையான தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆசனங்களும் அப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் அதில் குறிப்பிட்டுள்ள ஆசனங்கள் ஏற்கனவே நீங்கள் இங்கு படித்துள்ளதுதான்.

நாளை இன்று ஒரு ஆசனம் பகுதியில் சந்திப்போம். நன்றி.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்