
அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்
பல வகையான நோய்களுக்கு செரிமானக் கோளாறு மூல காரணமாக விளங்குகிறது. இயற்கையான முறையில் அசீரணக் கோளாறுகளைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் உதவுவதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபிக்கின்றன. முந்தைய பதிவு ஒன்றில் அசீரணத்தைப் போக்கும் ஆசனங்கள்