சாமையின் நன்மைகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சாமையின் சத்துகள் சாமையில் உள்ள சத்துக்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை முக்கியமானவை. சாமையிலிருந்து கிடைக்கும் ஆற்றல் 329 கலோரி. சாமையின் பலன்கள் சாமையின் பலன்களில் சில: மலச்சிக்கலைப் போக்குகிறது வயிற்று உப்புசத்தை சரி செய்கிறது நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது இருதய நலனைப் […]

சிறுதானிய வகைகளும் அவற்றின் நன்மைகளும்

நவீனமயமான உலகில், காலம் மற்றும் சூழலுக்கேற்ப நம் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகி இருக்கிறது. அதிகாலையிலேயே விழித்து அந்நாளுக்குரிய வேலைகளில் ஈடுபட்டதும், பல மைல் தொலைவில் இருந்த பள்ளிக்கூடத்துக்கு நடந்தே சென்று படித்ததும், அலுவலக வேலைக்கு அதிகப்பட்ச வசதியாக மிதிவண்டியில் போனதும், இரவு உணவை பொழுது சாயும் முன் உண்டு, சரியான நேரத்தில் உறங்கி, அலாரம் வைக்காமலேயே சரியான நேரத்தில் விழித்த தலைமுறையினர் வழிவந்தவர்கள் காலத்திற்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும். விவசாயம் […]

தமிழ்