நீங்கள் பிறரைத் திருப்திப்படுத்த நினைப்பவரா?

விசுத்தி சக்கரம் பற்றிய பதிவை எழுதும்போது, குறிப்பாக, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் போது பயன்படுத்திய ‘people pleaser’ என்ற பதத்திலிருந்து உதித்திருப்பதுதான் இந்தப் பதிவு. (விசுத்தி சக்கரம் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) நம் அன்றாட வாழ்வில், நம்மில் பெரும்பாலானோர் பல சந்தர்ப்பங்களில் people pleaser-ஆக இருந்திருக்கிறோம். People pleaser-ஆக இருப்பது சரிதானா, நீங்கள் ஒரு people pleaser-ஆ என்று இப்போது பார்க்கலாம். சரி, people pleaser என்பவர் யார்? People pleaser என்பவர் பிறரின் திருப்திக்காக, பிறரை மகிழ்ச்சிப்படுத்த […]

இயற்கை அழகில்…

82-வது நாள் ஆசனத்துக்கான பதிவு தயாராக இருந்தாலும், இன்று வானத்தில் கண்ட காட்சியைப் பகிரும் எண்ணம் ‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியை ஒரு நாள் ஒத்திப் போட வைத்திருக்கிறது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் பெரும்பாலும் நம் கண் முன்னே இருக்கக்கூடிய அற்புதமான காட்சிகளைக் காணத் தவறிவிடுகிறோம். காலை நேரத்து பறவை ஒலியை இரசிப்பதை விட குக்கரின் விசில் சத்தத்தில் மனம் கவனம் செலுத்துகிறது. அவசரகதியில் இயங்கத் தேவையான வாழ்க்கை சூழலில் இது இயல்பானதுதான். ஆனாலும், சில நிமிடங்களை ஒதுக்கி […]

தமிழ்