உடல் மன ஆரோக்கியம்

திறந்தவெளி நடைப்பயிற்சியை சுவாரசியமாக்குவது எப்படி?

Share on facebook
Share on twitter

சில வருடங்களுக்கு முன்னர் விடியலுக்கு முன் ஊருக்குக் கிளம்பினால் தெருக்கள் ஆளரவமற்று இருக்கும். கிட்டத்தட்ட சென்ட்ரல் இரயில் நிலையத்துக்குச் சென்று சேரும் வரையிலும் தெருக்களில் பெரிதான நடமாட்டம் இருக்காது. காரில் பயணிப்பதென்றால் நகர்புற எல்லையைக் கூட சில சமயங்கள் மனித நடமாட்டம் பெரிதாக இல்லாத போதே கடந்து விட முடியும். ஆனால், இப்பொழுது பல சாலைகளிலும் நடைப்பயிற்சி செய்பவர்களைக் காண முடிவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. திறந்தவெளியில் நடைப்பயிற்சியே சுவாரசியமானதுதான் என்றாலும் அதை மேலும் சுவாரசியமாக்குவது எப்படி என்று பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • தேடல்
  • Subscribe

    * indicates required
  • Yoga Mats

  • தமிழ்